Wednesday, August 22, 2012

ThamilBest.Com - உங்களிடமிருந்து விடைபெறுகின்றது.

ThamilBest.Com - உங்களிடமிருந்து விடைபெறுகின்றது.

தமிழ் இணைய உலகில் பல திரட்டிகள் இருந்த போதும் தனக்கென்று தனியான ஒரு இடத்தைபிடித்திருந்த கடந்த 4 வருடங்களாக இயங்கிவந்த தமிழ்பெஸ்ட் இணையத்தளம் இன்றுமுதல் அதன் சேவையை நிறுத்திக்கொள்கின்றது.

நிறுத்தப்படுவதற்கான காரணம்

தொடர்ந்து நிர்வகிப்பதற்கான நேர பற்றாக்குறையாகும்.

தமிழ்பெஸ்ட் இணையத்தளத்திற்கு இதுவரை ஆதரவு தந்த வலைப்பதிவர்கள் இணையத்தள நிர்வாகிகள், தளத்திற்கு இணைப்புத் கொடுத்தவர்கள், வாசகர்கள் ஏனைய அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ்பெஸ்ட் - Aug 2012

தொடர்புக்கு மின்னஞ்சல் - thamilbests@gmail.com