Wednesday, August 22, 2012

ThamilBest.Com - உங்களிடமிருந்து விடைபெறுகின்றது.

ThamilBest.Com - உங்களிடமிருந்து விடைபெறுகின்றது.

தமிழ் இணைய உலகில் பல திரட்டிகள் இருந்த போதும் தனக்கென்று தனியான ஒரு இடத்தைபிடித்திருந்த கடந்த 4 வருடங்களாக இயங்கிவந்த தமிழ்பெஸ்ட் இணையத்தளம் இன்றுமுதல் அதன் சேவையை நிறுத்திக்கொள்கின்றது.

நிறுத்தப்படுவதற்கான காரணம்

தொடர்ந்து நிர்வகிப்பதற்கான நேர பற்றாக்குறையாகும்.

தமிழ்பெஸ்ட் இணையத்தளத்திற்கு இதுவரை ஆதரவு தந்த வலைப்பதிவர்கள் இணையத்தள நிர்வாகிகள், தளத்திற்கு இணைப்புத் கொடுத்தவர்கள், வாசகர்கள் ஏனைய அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ்பெஸ்ட் - Aug 2012

தொடர்புக்கு மின்னஞ்சல் - thamilbests@gmail.com

3 comments:

  1. இது தேவைதானா? கொஞ்சம் சமாளித்து கொள்ள முடியாதா?
    திரட்டிகளில் தமிழ் பெஸ்ட் பணி மிக தவிர்க்க இயலாததாயிற்றே?
    வேறு வழி இல்லை என்றால் மிக வருத்தத்துடன் வழி அனுப்புகிறேன்.விரைவில் மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான்.

    ReplyDelete
  2. வருத்தம் அளிக்கும் விடயம்

    ReplyDelete
  3. என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க!

    ReplyDelete